கோலியை காலி பண்ண தீவிர யோசனையில் இருக்கும் கிறிஸ்மோரீஸ்

இந்திய அணி கேப்டன் வீராட் கோலியைமுன்னதாக அவுட்செய்யவேநாங்கள்விரும்புகிறோம்எனதென்ஆப்பிரிக்க வீரர் கிறிஸ்மோரீஸ் கூறியுள்ளார்.இன்றைய 4-வது ஒருநாள் போட்டி குறித்து தென் ஆப்பிரிக்க ஆல்ரவுண்டர் கிறிஸ் மோரீஸ் கூறியதாவது.

ஒருநாள் தொடரை இழக்காமல் இருக்க இன்றைய ஆட்டத்தில்வெற்றி பெறவேண்டிய கட்டாயம் எங்களுக்கு இருக்கிறது ஒவ்வொரு வீரருக்கும் நெருக்கடி உள்ளதுஇந்திய அணிகேப்டன்வீராட் கோலி எங்களுக்கு கப்பெரியசவாலாகஇருக்கிறார்அவரை

முன்னதாகஅவுடசெய்யவே நாங்கள்விரும்புகிறோம்அவர்பேட்டிங்கில் மிகவும் நல்ல திறமையுடன் இருக்கிறார் ஒவ்வொருநாட்டுக்கும் எதிராகவும் அவர் சதம் அடித்தது சிறப்பானது.

Comments

Popular posts from this blog

අකිල මාරයි තරහය හමාරයි අකිලගේ මංගල තරගයේදීම වාර්තාවක් තබමින් බංගලාදේශයේ පිතිකරුවන් සුනු විසුනු කර තරගය දින්නේ මෙහෙමයි video

சர்வதேச கிரிக்கெட்டே இனி ஒரு தமிழரின் கையில் உலக அரங்கில் மரண மாஸ் காட்டிய ஒரே தமிழச்சி