சர்வதேச கிரிக்கெட்டே இனி ஒரு தமிழரின் கையில் உலக அரங்கில் மரண மாஸ் காட்டிய ஒரே தமிழச்சி

உலகின் முன்னணி உணவு மற்றும் குளிர்பானநிறுவனங்களில்ஒன்றானபெப்சியின்தலைவராகவும்அதனதலைமைநிர்வாகஅதிகாரியாக இருப்பவர் சென்னையை சேர்ந்த இந்திரா நூயிஇவர் தற்போது சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் முதல் பெண் இயக்குனராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

போர்பஸ் பத்திரிகை அதன் 2008 ஆம் ஆண்டிற்கான உலகின் 100 மிக வலிமையான பெண்கள்பட்டியலில்நூயியைமூன்றாவது நபராக மதிப்பிட்டதுபார்ச்சுன் பத்திரிகை அதன் 2006, 2007 2008 மற்றும் 2009 ஆகிய ஆண்டுகளுக்கான வணிகத்தில் மிகவும் வலிமையான பெண்கள் மதிப்பீட்டில் நூயியை முதலிடத்தில் வைத்திருந்தது.

2008ஆம்ஆண்டுநூயியின்பெயரை அமெரிக்காவின்சிறந்ததலைவர்களிலஒருவராகயுஎஸ்நியூஸ்வேர்ல்டுரிப்போர்ட்வெளியிட்டது என்பது இவரின் வாழ்கையில் அடைந்த உச்சகட்டமைல்கல்அதேஆண்டில்அமெரிக்கஇந்தியவணிகக்கவுன்சில்த லைவராக நூயி தேர்ந்தெ டுக்கப்பட்டார்.

இலாபநோக்கற்ற வணிக ஆலோசனை அமைப்பான இது இந்தியாவில் வணிகம் செய்யும் உலகின் 300க்கும் மேற்பட்ட மிகப்பெரிய நிறுவனங்களைக் குறிக்கின்றதுஅதையெல்லாம் தாண்டி தற்போது உலக கிரிக்கெட் அரங்கமே வியப்படையும் ஒரு பதவியை அடைந்து இருக்கிறார்.

ஐசிசியின் இயக்குனரை தேர்வு செய்வதற்கான வாரியக் கூட்டம்நடைபெற்றதஇதில் இந்திராநூயியைஇயக்குனராகத் தேர்வுசெய்வது என ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டதுவருகின்ற ஜூன்மாதம்பொறுப்பேற்க இருக்கிறார்.

வருடைய பதவிக்காலம் இரண்டு ஆண்டுகள் என்று கூறப்படுகிறதுஅதன்பிறகு மேலும் 2 முறை அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்க முடியும்அந்தவகையில்அவர்மொத்தம்6ஆண்டுகாலம் பதவி வகிக்கலாம்ஐ.சிசியின் இயக்குனராக பெண் ஒருவர் நியமனம் செய்யப்பட்டிருப்பது பெருமைக்குரிய ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

Comments

Popular posts from this blog

අකිල මාරයි තරහය හමාරයි අකිලගේ මංගල තරගයේදීම වාර්තාවක් තබමින් බංගලාදේශයේ පිතිකරුවන් සුනු විසුනු කර තරගය දින්නේ මෙහෙමයි video

கோலியை காலி பண்ண தீவிர யோசனையில் இருக்கும் கிறிஸ்மோரீஸ்