Posts

கோலியை காலி பண்ண தீவிர யோசனையில் இருக்கும் கிறிஸ்மோரீஸ்

Image
இந்திய அணி கேப்டன் வீராட் கோலியைமுன்னதாக அவுட்செய்யவேநாங்கள்விரும்புகிறோம்எனதென்ஆப்பிரிக்க வீரர் கிறிஸ்மோரீஸ் கூறியுள்ளார்.இன்றைய 4-வது ஒருநாள் போட்டி குறித்து தென் ஆப்பிரிக்க ஆல்ரவுண்டர் கிறிஸ் மோரீஸ் கூறியதாவது. ஒருநாள் தொடரை இழக்காமல் இருக்க இன்றைய ஆட்டத்தில்வெற்றி பெறவேண்டிய கட்டாயம் எங்களுக்கு இருக்கிறது ஒவ்வொரு வீரருக்கும் நெருக்கடி உள்ளதுஇந்திய அணிகேப்டன்வீராட் கோலி எங்களுக்கு கப்பெரியசவாலாகஇருக்கிறார்அவரை முன்னதாகஅவுடசெய்யவே நாங்கள்விரும்புகிறோம்அவர்பேட்டிங்கில் மிகவும் நல்ல திறமையுடன் இருக்கிறார் ஒவ்வொருநாட்டுக்கும் எதிராகவும் அவர் சதம் அடித்தது சிறப்பானது.

சர்வதேச கிரிக்கெட்டே இனி ஒரு தமிழரின் கையில் உலக அரங்கில் மரண மாஸ் காட்டிய ஒரே தமிழச்சி

Image
உலகின் முன்னணி உணவு மற்றும் குளிர்பானநிறுவனங்களில்ஒன்றானபெப்சியின்தலைவராகவும்அதனதலைமைநிர்வாகஅதிகாரியாக இருப்பவர் சென்னையை சேர்ந்த இந்திரா நூயிஇவர் தற்போது சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் முதல் பெண் இயக்குனராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். போர்பஸ் பத்திரிகை அதன் 2008 ஆம் ஆண்டிற்கான உலகின் 100 மிக வலிமையான பெண்கள்பட்டியலில்நூயியைமூன்றாவது நபராக மதிப்பிட்டதுபார்ச்சுன் பத்திரிகை அதன் 2006, 2007 2008 மற்றும் 2009 ஆகிய ஆண்டுகளுக்கான வணிகத்தில் மிகவும் வலிமையான பெண்கள் மதிப்பீட்டில் நூயியை முதலிடத்தில் வைத்திருந்தது. 2008ஆம்ஆண்டுநூயியின்பெயரை அமெரிக்காவின்சிறந்ததலைவர்களிலஒருவராகயுஎஸ்நியூஸ்வேர்ல்டுரிப்போர்ட்வெளியிட்டது என்பது இவரின் வாழ்கையில் அடைந்த உச்சகட்டமைல்கல்அதேஆண்டில்அமெரிக்கஇந்தியவணிகக்கவுன்சில்த லைவராக நூயி தேர்ந்தெ டுக்கப்பட்டார். இலாபநோக்கற்ற வணிக ஆலோசனை அமைப்பான இது இந்தியாவில் வணிகம் செய்யும் உலகின் 300க்கும் மேற்பட்ட மிகப்பெரிய நிறுவனங்களைக் குறிக்கின்றதுஅதையெல்லாம் தாண்டி தற்போது உலக கிரிக்கெட் அரங்கமே வியப்படையும் ஒரு பதவியை அடைந்து இருக்கிறார். ஐசிசியின் இயக்குனரை தேர்வ...

விரும்பியவனை மணமுடிக்க பழங்கால பெண்கள் செய்த சில வினோத பழக்கங்கள்

Image
பிப்ரவரி 14க்கு இன்னும் சில நாட்களே இருக்கின்றன, அதற்கு முன்னாலேயே அது கலாச்சார சீரழிவு தினம் அதைக் கொண்டாடக்கூடாதுகொண்டாடவும் அனுமதிக்கக்கூடாது என்று சர்ச்சைகள் கிளம்பிவிட்டன இது ஒரு புறம் நடந்து கொண்டிருக்க காதலர்கள் தங்கள் இணைக்கு எப்படி சர்ப்பரைஸ் கொடுப்பது, வித்யாசமாக எப்டி தங்கள் அன்பை வெளிப்படுத்துவது காதலைச் சொல்வது,என்ன கிஃப்ட் கொடுக்கலாம் என்று யோசித்து களமிறங்கிவிட்டனர்இவர்களோடு சேர்ந்து இன்னொரு கூட்டமும் களமிறங்குமே அதான் காதலர் தினத்தனூர் இந்த உடை போட்டுட்டு போங்க மறந்தும் கூட இந்த கலர் செலக்ட் பண்ணீறாதீங்கன்னு திகில் கிளப்பிட்டேயிருப்பாங்களேசரிபிப்ரவரி 14 கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தற்போது அந்த நாள் குறித்து இதுவரை யாருக்கும் தெரியாது சில சுவாரஸ்ய நிகழ்வுகளை தெரிந்து கொள்ளலாம். பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவு. இந்த வேலன்டைன் கொண்டாட்டம் ரோம் நாட்டிலிருந்து தான் ஆரம்பித்திருக்கும் என கூறப்படுகிறது. அவர்கள் இதனை பேகன் திருவிழா என்ற பெயரில் கொண்டாடியிருக்கிறார்கள். அப்போது விலங்குகளை எல்லாம் பலி கொடுத்திடுவார்கள். அதோடு இந்த விழாவினை கு...

අකිල මාරයි තරහය හමාරයි අකිලගේ මංගල තරගයේදීම වාර්තාවක් තබමින් බංගලාදේශයේ පිතිකරුවන් සුනු විසුනු කර තරගය දින්නේ මෙහෙමයි video

Image
ශ‍්‍රී ලංකා කණ්ඩායම හා බංගලාදේහ කණ්ඩායම අතර ඩකාහි මීර්පූර්හි පැවැත්වෙන දෙවැනි ටෙස්ට් තරගය ලකුණු 215කින් ජයගැනීමට ශ‍්‍රි ලංකා කණ්ඩායම සමත් වියජයග‍්‍රහණය සදහා ලකුණු 339ක ඉලක්කයක් හඹා ගිය බංගලාදේශ කණ්ඩායම සියලු දෙනා දැවී ලබාගත හැකි වුයේ ලකුණු 123ක් පමනි. බංගලාදේශ ඉනිමේ වැඩිම ලකුණු ලාභියා වූ මොමිනුල් හක් ලකුණු 33ක් රැුස් කළ අතර මුෂ්ෆිකර් රහීම් ලකුණු 25ක් රැුස් කළේය.අනෙක් කිසිදු පිතිකරුවෙකුට ලකුණු 20 සීමාව පසුකිරීමට නොදුන් ශ‍්‍රී ලංකා පන්දු යවන්නෝ තේ පානයට පෙරම බංගලාදේශ ඉනිම නිමාවට පත් කළේය. පන්දු යැවිමේදී සුපිරි පන්දු යැවීමක නිරත වූ අකිල ධනංජය ලකුණු 24කට කඩුලු 05ක් දවා ගැනීමට සමත් වූ අතර රංගන හේරත් කඩුලු 04ක්දවාගැනීමටසමත්වියමංගල තරගයේදී ටෙස්ට් කඩුලු 05ක් දවා ගත් දෙවැනි ශ‍්‍රි ලංකා පන්දු යවන්නා ලෙසද අකිල වාර්තා අතරට එක්විය. ඊයේ දිනයේ තරගය නතර කරන විට කඩුලු 08කට ලකුණු 200ක් ලබා සිටි ශ‍්‍රී ලංකා කණ්ඩායමට අද දිනයේ රැස් කර ගත හැකි වුයේ ලකුණු 26ක් පමනිසිය තෙවැනි ටෙස්ට් අර්ධ ශතකය ලබාගත් රොශෙන් සිල්වා පිටි පිට ලකුණු 50 සීමාව පසුකල සිව්වැනි අවස්ථාව සටහන් කරගනිමින් එක් අන්තයක නොදැවී ලකුණු ...